ENATHU ULLAME






2 mins 10 secs




--------
எனது உள்ளமே , நிறைந்த இன்ப வெள்ளமே


யது வீரனை, நந்தகுமாரனை நினைந்து  
எனது உள்ளமே , நிறைந்த இன்ப வெள்ளமே
மலரே இரு விழி பங்கஜ மலரே  திருமுகமும் !
மலரே இரு கரம், தாமரை மலரே திருவடிகள் !
மந்த ஹாசம் பொங்கும் அந்த சுந்தர முக அரவிந்தமிதை 
எனது உள்ளமே !
அன்னை ,தந்தை பதியும அவன் ,
அருளும்  துணை நவநிதியும் அவன் ,
இன்பமும் ,அழகும் அவனே !
எழில் நிறை பணிமணி அவனே!எழில் நிறை பணிமணி அவனே!
மீராப்ரபு கிரிதர கோபாலனை வரதனை 
நினைதொறும் , எனது உள்ளமே

VIDEO CLIP UPLOAD BY KUMARAN NATESAN AT https://youtu.be/P8eGwrkziak